Saturday, October 10, 2009

Sir AT பன்னீர்செல்வம் udayar

Rao Bahadur Sir Arogyaswami Thamaraiselvam Pannirselvam (Tamil: அறோகியாச்வாமி தாமரைசெல்வம் பன்னீர்செல்வம்) was an Indian politician and Tamil revivalist leader.

Political career
A. T. Pannirselvam was a member of the Justice Party, India. [1] He was an alumnus of Cambridge University. Pannirselvam was also a member of the Executive Council of the Governor of the Madras Presidency and was the Home Minister in the Government of Madras. He was one of the most important leaders of the Tamil revivalist movement in the 1930s.

He was the first Indian Christian to be appointed as adviser to the Lord Zetland, Secretary of India, Government of Great Britain. He attended the 1930 Round Table Conference on India as a nominee of the Viceroy to represent Indian Catholics.
Death
Pannirselvam died on March 1 Mar 1940, when the Imperial Airways flight HP42 Hannibal was lost in the Gulf of Oman.

உடையார்

சாகை யாயிர முடையார் சாமமும் ஓதுவ துடையார்
ஈகை யார்கடை நோக்கி யிரப்பதும் பலபல வுடையார்
தோகை மாமயி லனைய துடியிடை பாகமும் உடையார்
வாகை நுண்துளி வீசும் வாழ்கொளி புத்தூ ருளாரே.

எண்ணி லீரமும் உடையார் எத்தனை யோரிவர் அறங்கள்
கண்ணு மாயிரம் உடையார் கையுமோ ராயிரம் உடையார்
பெண்ணு மாயிரம் உடையார் பெருமையோ ராயிரம் உடையார்
வண்ண மாயிரம் உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.

நொடியோ ராயிரம் உடையர் நுண்ணிய ராமவர் நோக்கும்
வடிவு மாயிரம் உடையார் வண்ணமும் ஆயிரம் உடையார்
முடியு மாயிரம் உடையார் மொய்குழ லாளையும் உடையார்
வடிவு மாயிரம் உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.

பஞ்சி நுண்துகி லன்ன பைங்கழற் சேவடி யுடையார்
குஞ்சி மேகலை யுடையார் கொந்தணி வேல்வல னுடையார்
அஞ்சும் வென்றவர்க் கணியார் ஆனையின் ஈருரி யுடையார்
வஞ்சி நுண்ணிடை யுடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.

பரவு வாரையும் உடையார் பழித்திகழ் வாரையும் உடையார்
விரவு வாரையும் உடையார் வெண்டலைப் பலிகொள்வ துடையார்
அரவம் பூண்பதும் உடையார் ஆயிரம் பேர்மிக வுடையார்
வரமும் ஆயிரம் உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.

தண்டுந் தாளமுங் குழலுந் தண்ணுமைக் கருவியும் புறவில்
கொண்ட பூதமும் உடையார் கோலமும் பலபல வுடையார்
கண்டு கோடலும் அரியார் காட்சியும் அரியதோர் கரந்தை
வண்டு வாழ்பதி உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.

மான வாழ்க்கைய துடையார் மலைந்தவர் மதிற்பரி சறுத்தார்
தான வாழ்க்கைய துடையார் தவத்தொடு நாம்புகழ்ந் தேத்த
ஞான வாழ்க்கைய துடையார் நள்ளிருள் மகளிர் நின்றேத்த
வான வாழ்க்கைய துடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.

ஏழு மூன்றுமோர் தலைகள் உடையவன் இடர்பட அடர்த்து
வேழ்வி செற்றதும் விரும்பி விருப்பவர் பலபல வுடையார்
கேழல் வெண்பிறை யன்ன கெழுமணி மிடறுநின் றிலங்க
வாழி சாந்தமும் உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.

வென்றி மாமல ரோனும் விரிகடல் துயின்றவன் றானும்
என்றும் ஏத்துகை யுடையார் இமையவர் துதிசெய விரும்பி
முன்றில் மாமலர் வாசம் முதுமதி தவழ்பொழில் தில்லை
மன்றி லாடல துடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.

மண்டை கொண்டுழல் தேரர் மாசுடை மேனிவன் சமணர்
குண்டர் பேசிய பேச்சுக் கொள்ளன்மின் திகழொளி நல்ல
துண்ட வெண்பிறை சூடிச் சுண்ணவெண் பொடியணிந் தெங்கும்
வண்டு வாழ்பொழில் சூழ்ந்த வாழ்கொளி புத்தூ ருளாரே.

நலங்கொள் பூம்பொழிற் காழி நற்றமிழ் ஞான சம்பந்தன்
வலங்கொள் வெண்மழு வாளன் வாழ்கொளி புத்தூ ருளானை
இலங்கு வெண்பிறை யானை யேத்திய தமிழிவை வல்லார்
நலங்கொள் சிந்தைய ராகி நன்னெறி யெய்துவர் தாமே

மூப்பனார்

ஜி.கே.மூப்பனார் அவர்கள் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோவில் கிராமத்தில் பெரும்பண்ணையார் குடும்பத்தில் 19-8-1931 ந்தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் கருப்பையா. இவர் தந்தையார் பெயர் கோவிந்தசாமி.இவர் மனைவி பெயர் கஸ்தூரி.

தமிழக சட்டபேரவை காங்கிரஸ் தலைவராக ஒருமுறையும், நான்குமுறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், இருமுறை தமிழக காங்கிரஸ் தலைவராகவும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளராக எட்டாண்டுகளும் பணியாற்றிய இவர் கருத்து வேறுபாடால் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை நிறுவி அதன் தலைவராக பணியாற்றி இறுதியில் 30-8-2001 ல் காலமானார்.

இவர் மகன் ஜி.கே.வாசன் தற்போது மத்திய அமைச்சராக பணியாற்றி வருகிறார். பெருந்தலைவர் காமராஜருக்கு பின் மக்கள் அபிமானம் பெற்ற தமிழக காங்கிரஸ் தலைவர் இவர் ஒருவரே.

Tuesday, October 6, 2009

கவிஞர் மருதகாசி


கவிஞர் மருதகாசி
அரியலூர் மாவட்டம் உடையர் பாளையம் மேலகுடிகாடு கிராமத்தில் 1920 இல் பிறந்தார். கும்பகோணத்தில் பள்ளி படிப்பு, கல்லூரி படிப்பு பயின்றார்.பின் நாடகங்களுக்கு பாட்டு எழுதினார்.முதன்முதலில் மார்டன் தியேட்டரஸ் டிஆர்.சுந்தரம் இயக்கிய மாயாவதி படத்திற்கு பாடல் எழுதினார்.அன்றிலிருந்து பல பாடல்கள் என்றைக்கும் கேட்ட மாத்திரத்திலேயே எழுந்து நின்று ஆடவைக்கும் துள்ளல் இசை படல்கள்களாக விளங்குகிறது .
பர்கவகுலத்தின் பெருமைக்கு மகுடமாக இருந்து 1989 ம் வருடம் இயற்கை எய்தினார்.