Sunday, August 23, 2009

பாரி நற்பணி மன்றம் நடத்தும் நல திட்டங்கள்

பாரி நற்பணி மன்றம் பல நல்ல நற்பணி திட்டங்களை நாளை வேந்தர் பிறந்தநாளை ( 24.8.09)முன்னிட்டு அறிவிக்க உள்ளார்கள் . எனவே அனைவரும் கலந்துகொண்டு பயன் பெறுங்கள்
இடம் -காமராஜர் அரங்கம் ,தேனம்பெட் ,சென்னை
நேரம் -காலை ஒன்பது மணியளவில்